Thursday, August 17, 2006

இந்தியா பெறவேண்டிய உண்மையான விடுதலை

நாம் பெறவேண்டிய உண்மையான விடுதலை
1.ஊழல்
2.வறுமை
3.வேலைஇன்மை
4.மத வெறியும் அதன் விளைவான சிறுபான்மை தீவிரவாதமும்
5.பன்னாட்டு நிறுவனங்களின் மறு காலனியாதிக்கம்
6.தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான அநியாயங்கள்
7.ஓட்டுப்பொறுக்கி கழிசடை அரசியல்
8.சினிமா சீரழிவு கலாச்சாரம்
9.உழைக்கும்மக்களுக்கெதிரான அடக்குமுறைகள்.
10.கல்வியறிவு இல்லாமை
11.கலாச்சார சீர்கேடுகள்.இவை எல்லாம் நாம் பெறவேண்டிய உண்மையான விடுதலைகள். போலித்தனமான சுதந்திரம் மேட்டுக்குடிகளுக்கும், அரசியல், அதிகார வர்க்கத்துக்கும் இனிப்பாக இருக்கலாம். உழைக்கும் வர்க்க அடித்தட்டு மக்களின் அவலம் அப்படியேதான் இருக்கிறது.

நன்றி
இஸ்ஸத்

2 Comments:

Blogger கோபா said...

இத்தகைய உணர்வுபூர்வமான பதிவுகள் தொடர்ந்து வர வேண்டும்.


இயங்கியலின் மாறா விதியே மாற்றம் தானே !!
மாற்றமே உலக நியதி !!

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் !

8:56 PM  
Blogger Izzath said...

Thank you Koba

11:58 PM  

Post a Comment

<< Home